இந்திய பொறியாளர்கள் லிமிடெட்டில் வேலை 2020 Download Notification PDF - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, October 11, 2020

Comments:0

இந்திய பொறியாளர்கள் லிமிடெட்டில் வேலை 2020 Download Notification PDF

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இந்திய பொறியாளர்கள் லிமிடெட்டில் இருந்து ஒரு புதிய அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அதில் Rock Engineering & Hydro Geology பணிகள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அறிவிப்பில் கூறியுள்ளபடி, இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளத்தில் கீழே வழங்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.
பணியிடங்கள் :
Rock Engineering & Hydro Geology பணிகளுக்கு தலா 01 பணியிடங்கள் மட்டுமே காலியாக உள்ளது.
வயது வரம்பு :
இந்த பணிகளுக்கு குறைந்தபட்சம் 32 முதல் அதிகபட்சம் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி :
Rock Mechanics/ Geological Engineering போன்ற ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் M.sc பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவர்கள் மட்டுமே இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க இயலும்.
ஊதிய விவரம் :
இந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.80,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,40,000/- வரை வருமானம் வழங்கப்படும். விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 18.10.2020 அன்றுக்குள் அறிவிப்பில் கூறப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
Download Notification PDF 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews