BECIL வேலைவாய்ப்பு செய்தி 2020 - Download Notification 2020 - PDF - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, October 11, 2020

Comments:0

BECIL வேலைவாய்ப்பு செய்தி 2020 - Download Notification 2020 - PDF

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
BroadCast Engineering Corporation of India Limited வேலைவாய்ப்பு செய்தியினை வெளியிட்டுயுள்ளது. விருப்பமுள்ள விண்ணப்பத்தார்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் Senior Programmer & Programmer பணியை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 7 காலி பணியிடங்கள் உள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 22-10-2020 க்குள் அதில் கொடுக்கப்பட்ட இணையதள முகவரியில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வயது வரம்பு:
விண்ணப்பத்தார்கள் வயது வரம்பு 70க்குள் இருக்கவேண்டும்.
கல்வி தகுதி :

இப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி B.Tech / MCA /BCA துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
முன்னனுபவம் :
விண்ணப்பதாரர்கள் Senior Programmer பதவிக்கு 3 வருடங்கள் மற்றும் Programmer பதவிக்கு 1 வருடமும் அனுபவம் பெற்றவராய் இருத்தல் வேண்டும். ஊதிய தொகை :
விண்ணப்பதாரர்கள் ஊதிய தொகை Senior Programmer ரூ.44,000 Programmer ரூ.28,000 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
தேர்ந்தெடுக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக்கட்டணம்
தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மட்டுமே General/ OBC -ரூ. 500/- (+ 18% GST வரிகள் உட்பட) SC/ ST/ PH -ரூ.250 (+18% GST வரிகள் உட்பட) கட்டணம் செலுத்தவேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் அதிகார பூர்வ இணையதளத்தில் விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்பு அந்த படிவத்தை நிரப்பி கீழ் கண்ட இணையதள முகவரிக்கு அனுப்பவும்
இணையதள முகவரி – sunita.dhar@becil.com மேலும் தகவல்களை பற்றி அறிய கீழ் உள்ள அதிகார பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Download Notification 2020 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews