நிலக்கரி அமைச்சகதத்தில் வேலைவாய்ப்பு 2020 - Download Notification PDF - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, October 11, 2020

Comments:0

நிலக்கரி அமைச்சகதத்தில் வேலைவாய்ப்பு 2020 - Download Notification PDF

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மத்திய நிலக்கரி அமைச்சகதத்தில் இருந்து ஒரு புதிய அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அதில் Deputy Assistant Coal Controller பணிகள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அறிவிப்பில் கூறியுள்ளபடி, இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளத்தில் கீழே வழங்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.
பணியிடங்கள் :
ஒரே ஒரு Deputy Assistant Coal Controller பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.
கல்வித்தகுதி :
மத்திய அரசின் கீழ் உள்ள ஒத்த பதவிகளை வகித்திருக்கும் அதிகாரிகள் மற்றும் இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஊதிய விவரம் :
இந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.39,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,77,500/- வரை வருமானம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
Deputation மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள் (09.12.2020) அறிவிப்பில் கூறப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். Download Notification PDF 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews