நவம்பர் 16 முதல் பள்ளி, கல்லூரிகள் செயல்பட தமிழக அரசு அனுமதி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, October 31, 2020

Comments:0

நவம்பர் 16 முதல் பள்ளி, கல்லூரிகள் செயல்பட தமிழக அரசு அனுமதி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நவம்பர் 16 முதல் 9 , 10, 11, 12ஆம் வகுப்பு பள்ளி, கல்லூரிகள் செயல்பட தமிழக அரசு அனுமதி. நவம்பர் 30 வரை மேலும் பல தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளிகள் ( 9 , 10 , 11 , மற்றும் 12 - ஆம் வகுப்புகள் மட்டும் ) , அனைத்து கல்லூரிகள் , ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களும் 16.11.2020 முதல் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.
* பள்ளி / கல்லூரிகள் மற்றும் பணியாளர்கள் விடுதிகள் உட்பட அனைத்து விடுதிகளும் 16.11.2020 முதல் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.
CM ( 31.10.2020 ) Press News - Download here.... 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews