தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்(TNPCB) தேர்வு தேதி அறிவிப்பு - Download Exam Date 2020& Download Syllabus PDF - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, September 11, 2020

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்(TNPCB) தேர்வு தேதி அறிவிப்பு - Download Exam Date 2020& Download Syllabus PDF

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஆனது Assistant Engineer (AE), Environmental Scientist, Assistant (Junior Assistant) & Typist ஆகிய பணியிடங்களுக்கான தேர்வு தேதி தற்போது வெளியாகி உள்ளது. 224 பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் தங்களது தேர்வு தேதி பற்றிய முழு விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
தேர்வு தேதி:
TNPCB Assistant Engineer (AE), Environmental Scientist, Assistant (Junior Assistant) & Typist பணியிடங்களுக்கு உரிய தேர்வானது 10.10.2020 & 11.10.2020 அன்று நடைபெற உள்ளது.
TNPCB ஹால் டிக்கெட்:
இந்த டி.என்.பி.சி.பி நேரடி ஆட்சேர்ப்பு அறிவிப்புக்கு விண்ணப்பித்த மற்றும் டி.என்.பி.சி.பி ஆன்லைன் தேர்வு எழுத ஆவலுடன் காத்திருக்கும் ஆர்வலர்கள் TNPCB ஹால் டிக்கெட்டை தேர்வுக்கு 10 நாட்களுக்கு முன்னர் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். Download Exam Date 2020
Download Syllabus PDF
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews