அணுசக்தி ஆராய்ச்சிக்கான இந்திரா காந்தி மையத்தில் புதிய வேலை அறிவிப்பு வெளியாகி உள்ளது. IGCAR சமீபத்திய அறிவிப்பின்படி, குறிப்பாக 01 காலியிடம் உள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 14.09.2020 வரை ஆன்லைனில் மூலம் விண்ணப்பிக்கலாம்.
IGCAR கல்பாக்கம் வேலைவாய்ப்பு விவரம்:
காலிப்பணியிடம்: Pharmacist – 01
வயது வரம்பு: 16.09.2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 50 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வி தகுதி: ஆர்வலர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது நிறுவனத்திலிருந்து மருந்தகத்தில் HSC மற்றும் டிப்ளோமா பெற்றிருக்க வேண்டும். ஊதியம்: Pharmacist – ரூ.36,270
தேர்வு செயல் முறை: விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது 16.09.2020 அன்று நடைபெற உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுள்ளவர்கள் தங்களது பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அறிவிப்பில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு 14.09.2020 க்குள் அனுப்ப வேண்டும். Download Notification 2020 PDF 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U