அரசு பணியிடங்களில் இடமாறுதல்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து துறை துணைச் செயலாளர்களுக்கு பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இடமாறுதல் கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டும் மாறுதல் வழங்கலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
2020-21ஆம் ஆண்டில் அரசு ஊழியர் பொது இடமாறுதலுக்குத் தடை- தமிழக அரசு ஆணை.
சிக்கன நடவடிக்கையாக... நிர்வாக மாறுதல், பரஸ்பர மாறுதல், கோரிக்கை மாறுதல் ஆகியவற்றுக்கு மட்டும் அனுமதி.
Kind attention is invited to the reference third cited , wherein it has been requested to issue suitable further instructions with regard to withholding of general transfers during 2020-21.
2. The Government have issued orders / clarification with regard to general transfers during the year 2020-21 as follows :
i ) General transfers for the year 2020-2021 shall be kept on hold to minimize expenditure on transfer travel expenses ,
ii ) Transfers on administrative grounds and mutual transfers are allowed
iii ) Request transfer is also allowed. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.