கூடுவெளி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் இணையதளத்தில் வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, September 03, 2020

கூடுவெளி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் இணையதளத்தில் வெளியீடு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சிதம்பரம் அருகே கூடுவெளி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2020-21-ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த 20-ந் தேதியுடன் நிறைவு பெற்றது. 2-ம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கான விண்ணப்பங்களும் பெறப்பட்டன. மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரானிக்ஸ் கம்ப்யூட்டர், எலக்ட்ரிக்கல் உள்ளிட்ட பொறியியல் பட்டப் படிப்புகள் நடைபெற்று வருகின்றன. விண்ணப்பதாரர்களின் தரவரிசை பட்டியல் இக்கல்லூரியின் இணையதள (www.gptckooduveli.co.in) முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பித்த மாணவர்கள் மேற்கண்ட இணையதள முகவரியில் தங்களுடைய தரவரிசையை அறிந்து கொள்ளலாம். இந்த தகவலை கல்லூரி முதல்வர் ஜி. தங்கமணி தெரிவித்துள்ளார் 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews