தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இருந்து SRF & Technical Assistant பணிகள் காலியாக இருப்பதாகவும் அதற்கு திறமையான விண்ணப்பத்தாரர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியுடையோர் தங்களின் பதிவுகளை மேற்கொள்ள ஏதுவாக தேவையான தகவல்களையும் பதிவு இணைப்புகளையும் வழங்கியுள்ளோம். எனவே விருப்பமுள்ளவராகள் எங்கள் வலைத்தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
பணியிடங்கள் :
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் SRF & Technical Assistant பணிகளுக்கு 06 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கல்வி தகுதி :
Senior Research Fellow – PG/UG (Farm University)
Technical Assistant – Diploma (Agriculture)
Senior Research Fellow – M.Sc (Agriculture/ Horticulture)
வேளாண் பாடங்களில் டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.16,000/- முதல் அதிகபட்சம் ரூ.35,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பத்தாறார்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.
Interview நடைபெறும் தேதி – 24.09.2020
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 24.09.2020 அன்று நடைபெறும் நேர்காணலில் தங்களின் சான்றிதழாகலிடன் சென்று நேரில் கலந்து கொள்ளலாம்.
முகவரி
Tamil Nadu Agricultural University,
Lawley Road,
Coimbatore-641003. Official Notification PDF 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U