மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் காலியாக உள்ள பணிகளை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தற்போது Assistant Director பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் அந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.
இந்த அசிஸ்டன்ட் டைரக்டர் பனி ஆனது Vigilance துறையில் காலியாக உள்ளது. தற்போது இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள பட்டதாரிகள் எங்கள் வலைத்தளம் மூலமாக விண்ணப்பித்து கொள்ளலாம்.
பணியின் பெயர் : Assistant Director(Vigilance)
காலியிடங்கள் :
Employees Provident Fund Organization அமைப்பில் Assistant Director(Vigilance) 25 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
வயது வரம்பு : பதிவு செய்வோருக்கு அதிகபட்சம் 28 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
கல்வித்தகுதி : வருங்கால வைப்பு நிதி அமைப்பு அல்லது மத்திய அரசு மாநில அரசு தொழிற்சங்க நிர்வாகத்தில் பணியாளர்களாகவோ அல்லது அதிகாரிகளாகவோ இருப்பவர்கள் மட்டுமே இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க இயலும்
ஊதிய விவரம் : தேர்வு செய்யப்படுவோருக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.15,600/- முதல் அதிகபட்சம் ரூ.39,100/- வரை சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியான விண்ணப்பத்தாரர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 45 நாட்களுக்குள் அறிவிப்பில் கூறப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். Download EPFO Notification
Official Website 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.