நீதிமன்ற உத்தரவின் படி அரியர் தேர்வு விவகாரத்தில் முடிவு எடுக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார். அரியர் தேர்வு கட்டணம் செலுத்தாதவர்கள் தேர்வு எழுத தயாராகவே இல்லை எனபதே அர்த்தம் எனவும் கூறினார். மேலும் சென்னை அண்ணா பல்கலைகழகத்தை 2-ஆக பிரிப்பதற்கான சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேறியது எனவும் கூறினார். அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி அவரது மன்னஞ்சலிருந்து கடிதம் அனுப்பியதாக கூறினார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.