Breaking

Monday, September 28, 2020

தலைமை ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தலைமை ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று
ஊட்டி, செப். 27-
ஊட்டியில், அரசு பள்ளி தலைமையாசிரியர் கள் இருவருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் அச்சம் அடைந்துள்ளனர். - நீலகிரி மாவட்டத்தில், இதுவரை, 86 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப் பட்டுள்ளது. ஊட்டி அருகே, நஞ்சநாடு அரசு மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியர், கோத்தகிரி அரசு மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் இருவ ருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தொடர்பில், இருந்தவர்களை, சுகாதாரத் துறை யினர் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன், தலைமை யாசிரியர் ஒருவர் கொரோனாவுக்கு உயிரிழந் தார். இதனால், ஆசிரியர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog