ராணுவ கல்லுாரி தேர்வு தள்ளிவைப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, September 30, 2020

Comments:0

ராணுவ கல்லுாரி தேர்வு தள்ளிவைப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இந்திய ராணுவ கல்லுாரியில், மாணவர் சேர்க்கைக்கான நுழைவு தேர்வு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள ராஷ்ட்ரீய இந்திய ராணுவ கல்லுாரியில், ஜூலை -- 2021 மாணவர் சேர்க்கைக்கான நுழைவு தேர்வு, டிச., 1, 2ல் நடக்கும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா நோய் பரவல் காரணமாக, தேதி குறிப்பிடப்படாமல் தேர்வு தள்ளி வைக்கப் பட்டுள்ளது. எனவே, தேர்வில் பங்கேற்பதற்கு விண்ணப்பிக்கும் காலம், நவம்பர், 30 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. தேர்வுகள் நடக்கும் நாட்கள், பின்னர் அறிவிக்கப்படும் என, இந்திய ராணுவ கல்லுாரி தெரிவித்துள்ளது. இந்த தகவலை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews