DGE - மேல்நிலை முதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வுகள் செப்டம்பர் / அக்டோபர் 2020 - தேர்வு மையங்களுக்கான பெயர் பட்டியல், வருகைத்தாள், இருக்கைத் திட்டம் - பதிவிறக்கம் செய்திட தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் தலைமையாசிரியர்களை அறிவுறுத்தக் கோருதல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் - நாள் : 11.09.2020 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, September 11, 2020

DGE - மேல்நிலை முதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வுகள் செப்டம்பர் / அக்டோபர் 2020 - தேர்வு மையங்களுக்கான பெயர் பட்டியல், வருகைத்தாள், இருக்கைத் திட்டம் - பதிவிறக்கம் செய்திட தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் தலைமையாசிரியர்களை அறிவுறுத்தக் கோருதல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் - நாள் : 11.09.2020

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அனுப்புநர்
முனைவர். சி. உஷாராணி,
dge எம்.எஸ்ஸி., பி.எட்., பிஎச்.டி.,
அரசுத் தேர்வுகள் இயக்குநர்,
சென்னை - 600 006.

பெறுநர்
அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள்,
இணை இயக்குநர் (கல்வி) புதுச்சேரி.
ந.க.எண். 020389 / எச்1/ 2020
நாள் : 11.09.2020 ஐயா/அம்மையீர், பொருள் : சென்னை-6, அரசுத் தேர்வுகள் இயக்ககம் - மேல்நிலை முதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வுகள் செப்டம்பர் / அக்டோபர் 2020 - தேர்வு மையங்களுக்கான பெயர் பட்டியல், வருகைத்தாள், இருக்கைத் திட்டம் - பதிவிறக்கம் செய்திட தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் தலைமையாசிரியர்களை அறிவுறுத்தக் கோருதல் தொடர்பாக.

முதன்மைக் கல்வி அலுவலர்கள் நடைபெறவிருக்கும் செப்டம்பர் / அக்டோபர் 2020, மேல்நிலை முதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வுகள் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள தங்களது ஆளுகைக்குட்பட்ட மேல்நிலைத் துணைத்தேர்வு மையங்களின் முதன்மைக் கண்காணிப்பாளர்கள் 1 தலைமையாசிரியர்களை, தங்கள் மையத்திற்குரிய பெயர்ப்பட்டியல் உள்ளிட்ட கீழ்க்காண் ஆவணங்களை 15.09.2020 ( செவ்வாய் கிழமை) பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று CLICK TO ACCESS ONLINE PORTAL என்பதனை கிளிக் செய்து HSE SEPTEMBER 2020 என திரையில் தோன்றும் வாசகத்தை கிளிக் செய்து தங்கள் பள்ளிக்கான User ID, Password-ஐ பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

1. Centre wise Nominal Roll 2. Hall Seating Plan (I & II) 3. ttendance Sheet 4. List of Register Numbers to be pasted on the answer script cover 5. C.S.D. Forms 6. Additional Instructions to Chief Superintendent
ஓம்/- இயக்குநர்
நகல்:
1. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள்.
2. அனைத்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்கள்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews