ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் காலிப் பணியிடம் பதவி உயர்வு மூலம் நிரப்ப - தேர்ந்தோர் பெயர் பட்டியல்.. வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, September 26, 2020

Comments:0

ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் காலிப் பணியிடம் பதவி உயர்வு மூலம் நிரப்ப - தேர்ந்தோர் பெயர் பட்டியல்.. வெளியீடு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்களில் 01.01.2020 அன்றைய நிலையில் பணி மூப்பு , கல்வி தகுதி மற்றும் நிர்ணயிக்கப்பட்ட துறைத் தேர்வுகளில் தேர்ச்சி ஆகியவைகளின் அடிப்படையில் மேல்நிலைப்பள்ளித்தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறத் தகுதியுடையவர்களாக இருப்பவர்களை தேர்வு செய்து தேர்ந்தோர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
2.மேல்நிலைப் பள்ளித்தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கீழ்க்காணும் வரிசை எண் . அடிப்படையில் வழங்கப்படும். Panel List PDF Download Here.. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews