மத்திய அரசில் வேலை வேண்டுமா? டெக்னிசியன் வேலைக்கு உடனே விண்ணப்பிக்கவும் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, September 03, 2020

மத்திய அரசில் வேலை வேண்டுமா? டெக்னிசியன் வேலைக்கு உடனே விண்ணப்பிக்கவும்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள டிப்ளமோ டெக்னிசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்
பணி: Diploma Technician
காலியிடங்கள்: 15காலியிடங்கள்
பிரிவு: எலக்ட்ரிக்கல் - 11,
மெக்கானிக்கல் - 04
பணியிடம்: சென்னை தாம்பரம் தமிழ்நாடு.
வயதுவரம்பு: 31 வயதிற்குள் இருக்க வேண்டும். தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
சம்பவம்: மாதம் ரூ.16,820 - 43,100
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: www.hal-india.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.09.2020
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
https://meta-secure.com/hal-overhall20/pdf/NOTIFICATION%20-DIP-TENURE%20BASIS%2014082020.pdf 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews