கே.ஜி.பெண்கள் மேனிலைப் பள்ளி, அன்னூர்
அரசு நிதி உதவி பெறும் எங்கள் பள்ளிக்கு கீழ்க்கண்ட காலிப் பணியிடங்களுக்கு பதிவுத் தபால் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம் மற்றும் பாடம் - கல்வித் தகுதி
முதுகலைப் பட்டதாரி ஆசிரியை கணிதம் - M.Sc., B.Ed., பெண்கள் மட்டும்
முதுகலைப் பட்டதாரி ஆசிரியை இயற்பியல் - MS. B.Ed. பெண்கள் மட்டும்
முதுகலைப் பட்டதாரி ஆசிரியை பொருளியல் - MA.BEd, பெண்கள் மட்டும்
ஊதியம் - அரசு விதிகளின்படி
இனப்பிரிவு - GENERAL TURN (பொது)
விண்ணப்பங்கள் பதிவுத் தபால் மூலமாக செயலருக்கு வர வேண்டிய இறுதி நாள் : 15.09.2020
குறிப்பு:
கொரோனா தொற்று காரணமாக 26.06.2000 அன்று நடைபெறவிருந்த நோமுகத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது.
எனவே மேற்காணும் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வுக்கான விண்ணப்பங்களை புதியதாகவே பதிவுத் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு முன் நேரடியாகவோ, பதிவுத் தபால் மூலமாகவோ பெறப்பட்ட விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர் அன்னூரில் மட்டும் வசித்தல் வேண்டும். செயலர்.) 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U