அரக்கோணம் , மாவட்டக் கல்வி அலுவலரின்(பொ) செயல்முறைகள்
முன்னிலை திரு. இரா. புண்ணியகோட்டி, எம்.எஸ்.சி., எம்.எட்., எம்.பில்.,
ந.க. எண்:|2928/04/2020 நாள். 05/09/2020
பொருள்: பள்ளிக்கல்வி - ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் - புதிய மாவட்டங்கள் (வேலூர் / இராணிப்பேட்டை / திருப்பத்தூர்) தோற்றுவிக்கப்பட்டது - ஒன்றியங்கள் மறுவரையறை செய்யப்பட்டது - மறுவரையறை செய்யப்பட்ட ஒன்றியங்களுக்குட்பட்ட கோப்புகள் உரிய ஒன்றியத்தில் ஒப்படைத்தல் சார்பு.
பார்வை:
1. அரசாணை நிலை எண்.431 வருவாய் மற்றும் நிர்வாக சீரமைப்பு துறை, நாள் 12.11.2019
2. அரசாணை நிலை எண்.15 பள்ளிக்கல்வி(ப.க.4(1) த் துறை, நாள். 31.01.2020.
3. இராணிப்பேட்டை மாவட்டம் கிராம பஞ்சாய்த்து அரசிதழ் எண்.1, நாள் 14.02.2020
4. வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்.6623/அ1/2020 நாள் 14.08.2020 பார்வை (1) ல் காணும் அரசாணைப்படி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம், திருப்பத்தூர், இராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டம் என மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
பார்வை ல் காணும் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகளின்படி, வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஒன்றியங்கள் மறுவரையரை செய்யப்பட்டு பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது.
அப்பட்டியலின்படி, அரக்கோணம் கல்வி மாவட்ட அலுவலகத்தில் உள்ள இணைப்பில் உள்ள பள்ளிகள், கல்வி மாவட்டத்திற்குள்ளேயே ஏற்கனவே இருந்த ஒன்றியத்திலிருந்து வேறு ஒன்றியங்களுக்கு மறுவரையறை செய்யப்பட்டுள்ளன.
மேலும், அரக்கோணம் கல்வி மாவட்டத்திலிருந்த இணைப்பில் உள்ள பள்ளிகள் இராணிப்பேட்டை மாவட்டக் கல்வி அலுவலக வரையறைக்குள் வருகின்றன. எனவே, அரக்கோணம் கல்வி மாவட்டத்திற்குள்ளேயே ஏற்கனவே இருந்த ஒன்றியத்திலிருந்து வேறு ஒன்றியங்களுக்கு மறுவரையறை செய்யப்பட்டுள்ள பள்ளிகளின் கோப்புகள் மற்றும் அப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் பணிப்பதிவேடு , அளவுகோல் பதிவேடு ஆகியவற்றை சார்ந்த ஒன்றியத்தில் ஒப்படைத்துவிட்டு, ஒப்படைத்த கோப்புகளின் விவரங்களை, பட்டியலிட்டு அரக்கோணம் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் உடன் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், அரக்கோணம் கல்வி மாவட்டத்திலிருந்த இணைப்பில் உள்ள பள்ளிகள் இராணிப்பேட்டை மாவட்டக் கல்வி அலுவலக வரையறைக்குள் வருகின்றன. இராணிப்பேட்டை மாவட்டக் கல்வி அலுவலக வரையறைக்குள் வரும் பள்ளிகளின் கோப்புகள் மற்றும் அப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் பணிப்பதிவேடு , அளவுகோல் பதிவேடு ஆகியவற்றை சார்ந்த ஒன்றியத்தில் ஒப்படைத்துவிட்டு, ஒப்படைத்த கோப்புகளின் மாவட்டக் கல்வி விவரங்களை பட்டியலிட்டு அரக்கோணம் மற்றும் இராணிப்பேட்டை அலுவலகத்தில் உடன் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு
1. பள்ளிகளின் பட்டியல் மாவட்டக் கல்வி அலுவலர்(பொ), அரக்கோணம்.
பெறுநர் 1. வட்டாரக் கல்வி அலுவலர், வட்டாரக் கல்வி அலுவலகம், அரக்கோணம்/நெமிலி / காவேரிப்பாக்கம் ஒன்றியம்.
நகல் -
1.இராணிப்பேட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலருக்கு தகவலுக்காகப் பணிந்தனுப்பலாகிறது.
2. இராணிப்பேட்டை மாவட்டக் கல்வி அலுவலருக்கு- கனிவுடன் அனுப்பலாகிறது.
3. இவ்வலுவலக அ2/43/45/ஆ2 பிரிவிற்கு தங்கள் பிரிவைச் சார்ந்த இராணிப்பேட்டை கல்வி மாவட்டக்கோப்புகளை இராணிப்பேட்டை மாவட்டக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கும் பொருட்டு தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.
4. அலுவலக கோப்பிற்கு 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U