பாரதியார் பல்கலை புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்களை, கவர்னர் நியமனம் செய்துள்ளார்.
கோவை பாரதியார் பல்கலையின் புதிய சிண்டிகேட் உறுப்பினர்களாக, கொங்குநாடு கலை அறிவியல் கல்லுாரி செயலர் மற்றும் இயக்குனர் டாக்டர் வாசுகி, தஞ்சாவூர், சாஸ்த்ரா பல்கலை சட்ட பள்ளி பேராசிரியர் கனகசபாபதி ஆகியோரை கவர்னர் நியமித்துள்ளார்.இவர்கள் இருவரும் பாரதியார் பல்கலை ஆட்சிக்குழு உறுப்பினராக, தமிழக கவர்னரின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளனர். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு, இவர்கள் இருவரும் ஆட்சிக்குழு உறுப்பினராக செயலாற்ற உள்ளனர். புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்களுக்கு கல்லுாரிகளின் மேலாண்மை குழு, முதல்வர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups