இந்திய தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் Chief Financial Officer பணியிடங்கள் காலியாகிவுள்ளதாகவும் அதற்கு திறமையான பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே இன்னும் பதிவு செய்யாத விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக விண்ணப்பித்து கொள்ள தேவையான தக்வல்களினை கீழே வழங்கியுள்ளோம்.
பணியின் பெயர் :
பஞ்சாப் நேஷனல் வங்கியில் Chief Financial Officer பணிகளுக்கு 01 பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.
வயது வரம்பு :
இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு குறைந்தபட்சம் 45 முதல் அதிகபட்சம் 55 வயது வரை இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி :
Chartered Accountants தேர்ச்சி பெற்றவராக இருந்தால் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.
விண்ணப்பக் கட்டணம் :
அனைத்து விண்ணப்பதாரர்கள் – ரூ.1000/-
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள 23.10.2020 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அறிவிப்பில் கூறப்பட்டுள்ள முகவரியில் சாமர்ப்பிக்க வேண்டும். Download Notification
Application Form
Official Site 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.