பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ (ஜே.ஆர்.எஃப்) பதவிக்கான வேலைவாய்ப்பு வெளியிட்டது. இப்பணிக்கு தகுதியும் ஆர்வமமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க நாளை இறுதி நாள். எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள வளையத்தளம் மூலமாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 30.09.2020 நாளை வரை அனுப்பலாம். மேலும் இப்பணி குறித்த தகவல்களை அறிய கீழே உள்ள இணையதளம் மூலம் காணலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் DRDO
பணியின் பெயர் Junior Research Fellow
பணியிடங்கள் 06
கடைசி தேதி 30.09.2020
விண்ணப்பிக்கும் முறை Offline/ Email
வயது வரம்பு:
விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 28க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும். கல்வி தகுதி:
M.Sc / M.Tech with First Class & NET / GATE Qualified, M.Sc / M.Tech with First Class & NET / GATE Qualified and Areas of Research, Microbiology, Food Science & Technology / Food Technology / Food Science Food Science & Nutrition / Life Science முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
மாத ஊதியம்:
தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Rs. 31,000 வரை வழங்கப்படும் .
தேர்வு செயல் முறை:
விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது ஆன்லைன் மூலம் நடைபெற உள்ளது. விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள மின்னச்சல் முகவரிக்கு 30.09.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. Download Notification & Application Form 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.