தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணையம் ஆனது கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதில் டேராடூனில் உள்ள இராணுவ கல்லூரியில் சேர்ந்து பயில நாடு முழுவதும் தேர்வு நடைபெற இருப்பதாகவும், சென்னை நகரிலும் தேர்வு நடைபெற இருப்பதால் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
வேலைவாய்ப்பு செய்திகள்
இந்த பணிகளுக்கு 30.09.2020 அன்றே கடைசி தேதி என முன்னர் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது பதிவு செய்யும் விண்ணப்பதாரர்களினை கருத்தில் கொண்டு இந்த இறுதி தேதியானது தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பத்தாரர்கள் வயதானது 01.07.2021 ஆம் தேதி கணக்கீட்டின்படி குறைந்தபட்சம் 11 1//2 முதல் அதிகபட்சம் 13 வயது வரை இருக்கலாம்.
கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் ஏழாம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றோராகவும் இருக்க வேண்டும். தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத்தேர்வு 06.04.2021 அன்று நடைபெற இருக்கிறது. இது குறித்து மேலும் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.
விண்ணப்பக் கட்டணம் :
பொது பிரிவினர் – ரூ. 600/- செலுத்த வேண்டும்.
தாழ்த்தப்பட்ட / பழங்குடியினர் – ரூ. 555/- செலுத்த வேண்டும்.
தேர்வு தேதி :
விண்ணப்பிப்பவர்களுக்கு தேர்வானது வரும் டிசம்பர் மாதம் 01 மற்றும் 02 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பிப்பவர்களுக்காக 30.11.2020 அன்று வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 30.11.2020 அன்றுக்குள் தங்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை (இரட்டையாக) டி.என்.பி.எஸ்.சி. அலுவலக முகவரிக்கு அனுப்பிட வேண்டும். Date Extended Notice
Notification PDF
Official Site 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.