தகுதிவாய்ந்த பட்டதாரி தமிழ் ஆசிரியர் முழுவிவரப் பட்டியல் அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, September 05, 2020

தகுதிவாய்ந்த பட்டதாரி தமிழ் ஆசிரியர் முழுவிவரப் பட்டியல் அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் பணியாளர் தொகுதி) செயல்முறைகள், சென்னை - 40 நகான் 14/AMஇன் 208 தாள் 28 AR MEV. பொருள் : தமிழ்க் கலைக்கழகம் - செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் - தமிழ்க் கலைச்சொல்லாக்கம் - தகுதிவாய்ந்த பட்டதாரி தமிழ் ஆசிரியர் முழுவிவரப் பட்டியல் அனுப்பக் கோருதல் தொடர்பாக சென்னை தரமணியில் அமைந்துள்ள செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்கக இயக்குநர் தமிழில் ஆர்வமும் தமிழ் கலைச்சொல்லாக்கத்தில் திறமைப் பெற்ற ஆசிரியர்களின் பெயர், தொடர்புடைய முகவரி, தொலைபேசி, கைப்பேசி எண், பணிபுரியும் பள்ளி, கல்வித் தகுதி, மின்னஞ்சல் முகவரி, வாழ்க்கை சுருக்கம் கூடிய முழு விவரப் பட்டியலை அனுப்பி கயக்கும்படி பார்கயாம் காணும் கடிதத்தின் வாயியாக இய்வறுவயகத்தில் கோரப்பட்டது. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதவித்திட்ட இயக்குநர் கோரப்பட்ட தகுதியாய்ந்த பட்டதாரி தமிழ் ஆசிரியர்களின் வியரங்களை அனுப்பி வைக்குமாறும் பார்யை 2-ல் காணும் இவ்வியக்க செயல்முறைகளின் வாரியாக அனைத்து முதன்மைக்கல்வி அலுவார்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. அய்யாது தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து தருதியாய்ந்த ஆசிரியர்களின் பட்டியலை - சிவகங்கை - தேனி - தருமபுரி - திண்டுக்கல், 5 கடலார் மற்றும் திருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பணிபுரியும் ஆசிரியர்களின் பட்டியல் மட்டுமே வரப்பெற்றுள்ளதென்றும். மீதம் உள்ள மாவட்டங்களில் பணிபுரியும் ஆசிரியர்களின் பட்டியல்களை பெறப்படவில்லை என்றும், அவ்விவரப் பட்டியல்களை அனுப்பிட ஆவன செய்யுமாறு பாரவை 3-ல் காணும் அகர முதலித் திட்ட இயக்குநரின் 27.05.2NIM நாளிட்ட கடிதம் வாயிலாக கோரப்பட்டுள்ளது பானவே மேற்கூறியயாது தகுதி வாய்ந்த பட்டதாரி (தமிழ் ஆசிரியர்களில் பெயர்பட்டியலில் விவரங்களை ழேருதிப்பிட்ட முகவரியில் உள்ள இயக்ககத்திற்கு அனுப்பி மயக்கும்படி சார்ந்த முதய்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஆசிரியர்களின் விவரங்கள் அனுப்பி வைக்க வேண்டிய முகவரி: இயக்குநர் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் போது முதன்மைச் சாயை, முதல் தளம், சமயத் தொழில்நுட்பப்பயிலக வளாகம், தரமணி, சென்யை 600113

CLICK HERE TO DOWNLOAD PDF 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews