சட்ட கல்லுாரி 'அட்மிஷன்' இன்று கடைசி நாள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, September 04, 2020

சட்ட கல்லுாரி 'அட்மிஷன்' இன்று கடைசி நாள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழக சட்ட கல்லுாரிகளில், ஐந்தாண்டு சட்டப்படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பப் பதிவுக்கு, இன்று கடைசி நாள்.
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள, அம்பேத்கர் சட்ட பல்கலையின் கீழ், சீர்மிகு சட்ட பள்ளியும், 14 அரசு கல்லுாரிகளும், இரண்டு தனியார் கல்லுாரிகளும் செயல்படுகின்றன. இதில், அரசு கல்லுாரிகளில், ஐந்தாண்டு சட்ட படிப்பில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு, ஆக., 5ல் துவங்கியது. CLICK HERE TO READ MORE DETAILS 'ஆன்லைன்' வழியிலும், நேரிலும் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. அரசு சட்ட கல்லுாரிகளுக்கு, 10 ஆயிரம் பேரும், சீர்மிகு சட்ட கல்லுாரிகளுக்கு, 5,000 பேரும் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க, இன்று கடைசி நாள். மூன்று ஆண்டு படிப்புக்கான விண்ணப்பப் பதிவு தேதி, விரைவில் அறிவிக்கப்படும் என, பல்கலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
CLICK HERE TO READ MORE DETAILS 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews