மத்திய அரசில் பேராசிரியர் வேலை - கடைசிநாள்: 1.10.2020 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, September 22, 2020

Comments:0

மத்திய அரசில் பேராசிரியர் வேலை - கடைசிநாள்: 1.10.2020

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலிப்பணியிடங்களுக்கு யு.பி.எஸ்.சி., அமைப்பு தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
காலியிடம்: லிவ்ஸ்டாக் ஆபிசர் 3, சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகத்தில், பல்வேறு மருத்துவ பிரிவுகளில் உதவி பேராசிரியர் 145 என மொத்தம் 148 இடங்கள் உள்ளன.
வயது, கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடுகிறது.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு அல்லது நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ.25. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 1.10.2020
விபரங்களுக்கு: www.upsconline.nic.in/ora/VacancyNoticePub.php 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews