அரசாணை (நிலை) எண். 167 Dt: July 30, 2020 - நில எடுப்பு - இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சிறியரக செயற்கைக்கோள் ஏவுதளம் அமைக்கும் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துதல் - தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், மாதவன்குறிச்சி கிராமம், அலகு-1, அலகு-2, அலகு-7 மற்றும் அலகு-8 ஆகியவற்றில் 431.87.74 ஹெக்டேர் புன்செய் நிலங்களை நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு மற்றும் ஒளிவுமறைவின்மை மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு உரிமைச் சட்டம்-2013-ன் அவசரகாலப் பிரிவு 40(1) ன் கீழ் கையகப்படுத்துவதற்கு பிரிவு 11(1) ன் கீழான முதல்நிலை அறிவிக்கைக்கு ஒப்புதல் அளித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
CLICK HERE TO DOWNLOAD PDF 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
CLICK HERE TO DOWNLOAD PDF 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U