பள்ளிக்கல்வித்துறை - தமிழ்நாடு பள்ளி கல்விப்பணி - இணை இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் - பணியிட மாறுதல் - ஆணை வெளியீடு - நாள்: 10.09.2020 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, September 10, 2020

பள்ளிக்கல்வித்துறை - தமிழ்நாடு பள்ளி கல்விப்பணி - இணை இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் - பணியிட மாறுதல் - ஆணை வெளியீடு - நாள்: 10.09.2020

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பள்ளிக் கல்வித் துறையில் தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியில் வகுப்பு-ஐ சார்ந்த இணை இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்ககத்தில் இணை இயக்குநராகப் பணிபுரியும் திரு.பி.பொன்னையா என்பவரை நிர்வாக நலன் கருதி, தற்போது பள்ளிக் கல்வி இயக்ககத்தில் காலியாக உள்ள இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) பணியிடத்திற்கு பணியிட மாறுதல் வழங்கி அரசு ஆணையிடுகிறது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews