முழுநேர / பகுதிநேர முனைவர் பட்டச் (Ph.D.) சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வு - 2020 - தமிழ்ப் பல்கலை, தஞ்சாவூர் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, September 01, 2020

முழுநேர / பகுதிநேர முனைவர் பட்டச் (Ph.D.) சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வு - 2020 - தமிழ்ப் பல்கலை, தஞ்சாவூர்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சாவூர்-613010
(NAAC B+ தரச் சான்றிதழ் பெற்றது) முனைவர் பட்டச் (Ph.D.) சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வு - 2020
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முழுநேர / பகுதிநேர முனைவர் பட்டச் சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வு 2020க்கு (Tamil University Research Programmes Common Entrance Test - TURCET) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இணையவழி விண்ணப்பம் தொடங்கும் நாள் 04.09.2020
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய இறுதி நாள் 30.09.2020 கூடுதல் விவரங்களுக்கு: www.tamiluniversity.ac.in தொடர்பிற்கு: 04362-226720, 227089
செ.ம.தொ. 1732 வரைகலை 2020
பதிவாளர்(பொ)
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews