RTE - தனியார் பள்ளிகளில் நலிந்த பிரிவினருக்கு 25% ஒதுக்கீடு: மாணவர் சேர்க்கைக்கு அரசாணை வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 15, 2020

Comments:0

RTE - தனியார் பள்ளிகளில் நலிந்த பிரிவினருக்கு 25% ஒதுக்கீடு: மாணவர் சேர்க்கைக்கு அரசாணை வெளியீடு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ள ஆணை:
25 சதவீத இட ஒதுக்கீ–்ட்டின் கீழ் ஏழை எளிய குழந்தைகள் தனியார் பள்ளிகளில் சேர்ப்பது 17ம் தேதி முதல் தொடங்க வேண்டும். இதன்படி, * ஒவ்வொரு பள்ளியும் இடங்கள் குறித்த பட்டியல்களை 17ம் தேதி தயாரிக்க வேண்டும்.
* எத்தனை குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள் என்ற விவரங்களை 17ம் தேதி அந்தந்த மாவட்ட குழுவிடம் ஒப்படைக்க வேண்டும்.
* பள்ளிக் கல்வித்துறை இணைய தளத்தில்25ம் தேதி முதல் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
* அறிவிப்புகளை 26ம் தேதி முதல் வெளியிட்டு மாணவர்கள் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
* ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் 27ம் தேதி முதல் செப்டம்பர் 25ம் தேதிவரை பெற வேண்டும். CLICK HERE TO READ OFFICIAL NEWS * மேற்கண்ட இட ஒதுக்கீட்டின் கீழ் தகுதி பெறும் மாணவர்கள் மற்றும் தகுதியற்ற மாணவர்கள் குறித்த விவரங்–்களை செப்டம்பர் 30ம் தேதி தங்கள் பள்ளிகளில் தகவல் பலகையில் வெளியிடுவதுடன், பள்ளிக்கல்வித்துறை இணைய தளத்திலும் வெளியிட வேண்டும்.
* இட ஒதுக்கீ–்ட்டு அடிப்படையில் உள்ள இடங்களுக்கு அதிகமாக தகுதியுள்ள விண்ணப்பங்கள் வரப்பெற்றால், ரேண்டம் முறையில் அக்டோபர் 1ம் தேதி தேர்வு செய்ய வேண்டும்.
* தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் விண்ணப்ப எண்கள்,ெபயர் உள்ளிட்ட விவரங்களை உடனடியாக அறிவிப்பு பலகையிலும், பள்ளிக் கல்வி இணைய தளத்திலும் அக்டோபர் 3ம் தேதி வெளியிட வேண்டும்.
* பின்னர் அந்த பள்ளிகள் சேர்க்கை முடிந்தவுடன் அந்தந்த மாவட்டத்தில் உள்ள கல்வி அதிகாரிகளுக்கு சேர்க்கை விவரங்களை அக்டோபர் 7ம் தேதி சமர்ப்பிக்க வேண்டும்.

CLICK HERE TO READ OFFICIAL NEWS 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews