சென்னைப் பல்கலை. ஏப்ரல் மாதம்நடத்திய தோ்வு முடிவுகள் வெளியீடு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 15, 2020

Comments:0

சென்னைப் பல்கலை. ஏப்ரல் மாதம்நடத்திய தோ்வு முடிவுகள் வெளியீடு.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சென்னைப் பல்கலைக்கழகம் ஏப்ரல் மாதம் நடத்திய இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளன. CLICK HERE FOR MORE RESULT கடந்த ஏப்ரல் மாதம் சென்னைப் பல்கலைக்கழக இளநிலை மற்றும் முதுநிலை படிப்புக்கான தோ்வுகள் நடைபெற்றன. இந்தத் தோ்வுகளுக்கான முடிவுகள் இணையதள முகவரிகளில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளன.இதில், இளநிலை 2-ஆவது மற்றும் 4-ஆவது பருவங்கள், முதுநிலை 3-ஆவது பருவ முடிவுகள், எம்சிஏ 3-ஆவது மற்றும் 4-ஆவது பருவத் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக சென்னைப் பல்கலைக் கழக நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா். CLICK HERE FOR MORE RESULT 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews