ஆசிரியர் பயிற்சி படிப்புக்கு 17ம் தேதி முதல் ஆன்லைன் விண்ணப்பம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 15, 2020

Comments:0

ஆசிரியர் பயிற்சி படிப்புக்கு 17ம் தேதி முதல் ஆன்லைன் விண்ணப்பம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளது. இதையடுத்து, 17ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் மாணவர்–்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. பட்டய(டிடிஎட்)படிப்பில் 2020-2021ம் கல்வி ஆண்டில் மாணவர்கள் சேர்க்கை நடக்க உள்ளது. இதற்கான விண்ணப்பிக்கும் முறை 17ம் தேதி www.tnscert.org என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட உள்ளது. 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விவரங்கள் பூர்த்தி செய்யும் போதே கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள், சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சேர அந்தந்த நிறுவனங்களின் இணைய தளதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews