வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்
ந.க.எண்.2849/ஆ1/2020 நாள் .08.2020
பொருள் : பள்ளிக் கல்வி - அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் 2020 - 2021ம் கல்வியாண்டில் புதியதாக சேர்ந்துள்ள மாணவர்களின் விவரத்தினை உடன் "EMIS"-ல் பதிவு செய்ய கோருதல் - சார்பு
பார்வை :
| சென்னை -6, பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் அறிவுரைகள் நாள் 26.08.2020 வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் 2020 - 2021ம் கல்வியாண்டில் 1ம் வகுப்பு புதியதாக மாணவ / மாணவியர்கள் சேர்ந்துவுள்ளவர்களின் விவரங்களை உடன் இணையதளத்தில் "EMIS -ல் பதிவுகள் மேற்கொள்ளுமாறும், "EMIS"-ல் பதிவு செய்த மாணவர்களின் விவரங்களை உடனுக்குடன் இவ்வலுவலகத்திற்கு அனுப்பிவைக்குமாறு அனைத்து அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.
பெறுநர்
தலைமையாசிரியர்கள்
அரசு / அரசு உதவிபெறும் தொடக்க நடுநிலை /உயர்/மேல்நிலைப்பள்ளிகள் வேலூர் மாவட்டம்.
நகல்
1. மாவட்டக் கல்வி அலுவலர், வேலூர்.
(தொடர் நடவடிக்கையின் பொருட்டு)
2. அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள்.
வேலூர் மாவட்டம். (தொடர் நடவடிக்கையின் பொருட்டு) 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U