Breaking

Wednesday, August 05, 2020

பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ சேர்க்கைக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கும் அவகாசம் ஆகஸ்ட் 20 வரை நீட்டிப்பு. அவகாசம் இன்றுடன் முடிவடையவிருந்த நிலையில், 20 வரை நீட்டித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் அறிவிப்பு
பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு டிப்ளமோ சேர்க்கைக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. முதலாம் ஆண்டு டிப்ளமோ சேர்க்கைக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க வரும் 20-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆக. 10-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை இணையதளத்தில் சான்றிதழ் பதிவேற்றம் செய்யலாம் எனவும் உயர்க்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog