Breaking

Wednesday, August 05, 2020

சட்ட பல்கலை அட்மிஷன் இன்று முதல் விண்ணப்பம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் உள்ள சட்ட கல்லுாரிகளில், சட்ட படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை, இணையதளம் வழியாக, இன்று முதல் பதிவிறக்கலாம்.அரசு மற்றும் தனியார் சட்ட கல்லுாரிகளில், ஐந்தாண்டு சட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மாணவர் சேர்க்கைக் கான விண்ணப்பங்களை, www.tndalu.ac.in என்ற இணையதளத்தில், இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். CLICK HERE FOR OFFICIAL NOTICE
மேலும், சட்ட பல்கலை மற்றும் சட்ட கல்லுாரிகளில், வரும், 10ம் தேதி முதல் விண்ணப்பங்களை நேரடியாக பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பத்தில் உள்ள விபரங்களை நிரப்பிய பின், செப்., 4க்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என, தமிழக சட்ட பல்கலை பதிவாளர் விஜயலட்சுமி அறிவித்துள்ளார். CLICK HERE FOR OFFICIAL NOTICE 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog