அரசின் இலவச இணையதளம் மூலம் தனியார் துறையில் வேலை வாய்ப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 13, 2020

Comments:0

அரசின் இலவச இணையதளம் மூலம் தனியார் துறையில் வேலை வாய்ப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
செங்கல்பட்டு கலெக்டர் ஜான்லூயிஸ் வெளியிட்டுள்ள அறிக்கை. வேலைநாடுநர்கள் மற்றும் இளைஞர்கள் தங்களுக்குரிய, பொருத்தமான வேலைகளை தேர்வு செய்யவும், வேலையளிப்பவர்கள் தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்ளவும், பயிற்சி துறையின் கீழ் ஏதுவாக தனியாக தமிழக அரசின் கட்டணமில்லா இணையதளம் ஆகும். தமிழ்நாடு வேலை இணையம் எனும் புதிய இலவச இணையத்தை தமிழக அரசு துவக்கியுள்ளது. படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், தங்களது கல்வித் தகுதிக்கேற்ற, தனியார் துறை வேலைவாய்ப்பு பெறுவதற்கு, வேலையளிக்கும் நிறுவனங்களை தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம் www.tnprivutcjobs.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தொடர்பு கொண்டு விருப்பமான வேலைவாய்ப்பை பெறலாம். மேலும், வேலையளிக்கும் நிறுவனங்களும் இந்த இணையத்தை பயன்படுத்தி, தேவையான ஆட்களை தேர்வு செய்யலாம். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews