இளம் பொறியியல் பட்டதாரிகளுக்கு Internship Training பயிற்சி பெற ஒரு அரிய வாய்ப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 31, 2020

இளம் பொறியியல் பட்டதாரிகளுக்கு Internship Training பயிற்சி பெற ஒரு அரிய வாய்ப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கொமாரபாளையம் நகராட்சி
(நாமக்கல் மாவட்டம்)
இளம் பொறியியல் பட்டதாரிகளுக்கு கொமாரபாளையம் நகராட்சியில் Internship Training பயிற்சி பெற ஒரு அரிய வாய்ப்பு
2019-ஆம் ஆண்டிற்கு பின் பட்ட படிப்பு முடித்த மாணவர்கள் www.internship.aicte-india.org எனும் இணையதளத்தில் 07.09.2020க்குள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விபரங்களுக்கு:
பொறியியல் பிரிவு, கொமாரபாளையம் நகராட்சியில் தொடர்பு கொள்ளவும்.
அலுவலக தொலைபேசி எண்: 04288-261733
e-mail:commr.komarapalayam@tn.gov.in
ஆணையாளர்,
கொமராபாளையம் நகராட்சி.
(ந.க.எண்.2083/2020/இ1)
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews