பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ஆணைக்கிணங்க கொரோனா தொற்று காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 2020 மற்றும் ஏப்ரல் 2020 மாதங்களில் பள்ளிகள் செயல்படாத நாட்களுக்கு மாணவ / மாணவியர்களுக்கு உணவு பாதுகாப்புச் சட்டத்தின்படி உலர் உணவுப் பொருட்கள் / உணவூட்டுச் செலவினத் தொகை வழங்க அரசு அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியர்களது வங்கி கணக்கு எண் விவரம் படிவத்தில் பூர்த்தி செய்தும் RW- CD- யில் பதிவு செய்து 25.08.2020 அன்று காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக ' ஆ1 ' பிரிவு எழுத்தரிடம் நேரில் ஒப்படைக்குமாறு வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups