கணினிப் பயிற்சிப் பள்ளிகளை
தொடங்க வாய்ப்பு
தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து பயிற்சி
மையங்கள் மற்றும் கணினிப் பயிற்சிப் பள்ளிகளைத் தொடங்க
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட செய்தி
2020-21ஆம் கல்வியாண்டில் கர்நாடக மாநிலம் முழுவதும்
புதிதாக தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து (வணிகப்பள்ளி) மற்றும்
கணினி பயிற்சிப் பள்ளிகளைத் தொடங்க விண்ணப்பங்கள் வர
வேற்கப்படுகின்றன. பெங்களூரு மண்டலத்திற்குள்பட்ட பகுதி
களில் இப்பள்ளிகளைத் தொடங்க விரும்புவோர் உதவி இயகு
நர் 1, பெங்களூரு மண்டலம், ஆணையர் அலுவலகம், பள்ளிக்
கல்வித் துறை, நிருபதுங்கா சாலை, கே.ஆர்.சதுக்கம், பெங்க
ளூரு என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை ஆக.31ஆம் தேதிக்
குள் செலுத்தலாம்.
இதேபோல, கலபுர்கி, பெலகாவி, மைசூரு மண்டலங்களில்
வணிக மற்றும் கணினிப் பயிற்சிப் பள்ளிகளைத் தொடங்க
விரும்புவோர் சம்பந்தப்பட்ட மண்டல உதவி இயக்குநர் அலு
வலகத்தில் விண்ணப்பிக்கலாம். மாநிலத்தில் அங்கீகரிக்கப்
பட்டு செயல்பட்டுவரும் வணிகப் பள்ளிகளில் தட்டச்சு, சுருக்
கெழுத்து தவிர கணினி பயிற்சியையும் வழங்க மாநில அரசு
2006 ஆம் ஆண்டு முதல் அனுமதி அளித்துள்ளது. கூடுதல்
விவரங்களுக்கு www.schooleducation.kar.nic.in
என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups