பொருள் - தொடக்கக்கல்வி பணியாற்றும் அனைத்துவகை ஆசிரியர்கள் |
தலைமையாசிரியர்கள் பணிவரன்முறை தகுதிகாண் பருவம்
முடித்தல் - தெளிவுரை வழங்குதல் - சார்பு
பார்வை அரசு ஆணை எண் 19 பொது துறை நாள். 01.02.1962
பழனி கல்வி மாவட்டத்தில் தொடக்கக்கல்வியில் பணிபுரியும் ஆசிரியர்கள், தலைமை
ஆசிரியர்கள் கீழ்க்காணும் பணிவரன்முறை / தகுதிகாண் பருவம் முடித்திருக்க வேண்டும்.
இல்லையெனில் முடிப்பதற்கான நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ள வட்டாரக் கல்வி
அலுவலர்கள் கேட்டுகொள்ளப்படுகிறார்கள். தேர்வுநிலை / சிறப்பு நிலை கோரும் படிவத்தில்
இப்பணித் தொகுதியில் பணிவரன்முறை / தகுதிகாண் பருவம் ஆணை நகல் இணைத்து
அனுப்பப்பட வேண்டும். பணிப்பதிவேட்டில் பணிவரன்முறை, தகுதிகாண் பருவம் பதிவு
செய்யப்பட வேண்டும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups