தமிழகத்தில் மேலும் 5980 பேருக்கு கொரோனா.. 80 பேர் உயிரிழப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 22, 2020

தமிழகத்தில் மேலும் 5980 பேருக்கு கொரோனா.. 80 பேர் உயிரிழப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups

தமிழகத்தில் மேலும் 5980 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 80 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று 5603 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்

சென்னையில் இன்று 1294 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,73,410ஆக உயர்வு

தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 3,13,280

தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 6,420ஆக அதிகரிப்பு

சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,24,071ஆக உயர்வு


இன்று ஒரே நாளில் 73,547 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை

இதுவரையில் தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை: 39,95,513

👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews