Breaking

Sunday, August 02, 2020

10ம் வகுப்பு தனித்தேர்வு எழுதுவதற்கான தேதி குறித்து அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
10-ம் வகுப்பு தனித்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். கோபி அருகே கொடிவேரி அணையில் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாசனப்பகுதியில் சாகுபடிக்குத் தேவையான உரங்கள் கூட்டுறவு சங்கம் மற்றும் தனியாரிடம் இருப்பு உள்ளது. கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கத் தேவையான நிதி விரைவில் ஒதுக்கப்படும். தமிழகத்தில் இந்த ஆண்டு கூடுதலாக உணவுப் பொருள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. மாணவர் தற்கொலை நடக்கக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. 10-ம் வகுப்பு தனித்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

1 comment:

  1. நாங்கலாம் ஒனுனம படிகள மறந்துசி இதுகப்ரம் எக்சேம் வச்சி என பண்ண பொரிங்க

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog