பொருள் : அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை -6 -
மேல்நிலை முதலாமாண்டு (+1 Arrear) / இரண்டாமாண்டு பொதுத் தேர்வு / மறுதேர்வு, மார்ச் 2020 - விடைத்தாள் நகல்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளுதல் - மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தல் - செய்திக் குறிப்பு வெளியிடக் கோருதல் - தொடர்பாக.
மார்ச் 2020, மேல்நிலை முதலாமாண்டு (+1 Arrear) | இரண்டாமாண்டு பொதுத் தேர்வு / மறுதேர்வெழுதி விடைத்தாள் நகல்கோரி விண்ணப்பித்த மாணவர்களுக்கு விடைத்தாட்கள் நகலினை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்வது, மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தல் தொடர்பான செய்திக் குறிப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
இதனை அனைத்து மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் தங்கள் வானொலி / தொலைக்காட்சி / செய்தித்தாளில் செய்தியாக வெளியிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
“இது விளம்பரம் அல்ல” எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இணைப்பு:செய்திக் குறிப்பு நகல்: br> 1. அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள். br> 2. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள். br> 3. அனைத்து மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்கள். br> 4. கண்காணிப்பாளர், எச்.3 பிரிவு (அலுவலகம்). br> அரசுத் தேர்வுகள் இயக்ககம் சென்னை - 600 006 br> மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2020 விடைத்தாட்களின் நகலினை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளல் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தல் செய்திக் குறிப்பு - மார்ச் 2020, மேல்நிலை முதலாமாண்டு (+1 Arrear) | இரண்டாமாண்டு பொதுத் தேர்வு / மறுதேர்வெழுதி விடைத்தாட்களின் நகல் கோரி விண்ணப்பித்த தேர்வர்கள் 18.08.2020 (செவ்வாய்கிழமை) பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று Notification பக்கத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாட்களின் நகலினைப் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். விடைத்தாட்களின் நகலினை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் - || அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால், இதே இணையதள முகவரியில் “Application for Retotalling/Revaluation" விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இவ்விண்ணப்பப் படிவத்தினை, பூர்த்தி செய்து இரு நகல்கள் எடுத்து 21.08.2020 (வெள்ளிக்கிழமை) காலை 10.00 மணி முதல் 25.08.2020 (செவ்வாய்கிழமை) மாலை 5.00 மணிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கான கட்டணத்தினை மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும். br> மறுமதிப்பீடு பாடம் (ஒவ்வொன்றிற்கும்) - ரூ. 505/ br> மறுகூட்டல்-|| உயிரியல் பாடம் மட்டும் br> ஏனையப் பாடங்கள் (ஒவ்வொன்றிற்கும்) - ரூ.305/ - ரூ.205/ 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.