Inspire Award 2020 - 21: "Manak Scheme" - புதுப்பிக்கப்பட்ட Inspire Award திட்டம் - மாணவர்களின் விவரங்களை இணையத்தில் 30.09.20க்குள் பதிவு செய்திட அனைத்து வகை பள்ளி ஆசிரியர்களுக்கு கூடுதல் அறிவுரைகள் வழங்குதல் சார்பு CEO Proceedings - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, August 09, 2020

Comments:0

Inspire Award 2020 - 21: "Manak Scheme" - புதுப்பிக்கப்பட்ட Inspire Award திட்டம் - மாணவர்களின் விவரங்களை இணையத்தில் 30.09.20க்குள் பதிவு செய்திட அனைத்து வகை பள்ளி ஆசிரியர்களுக்கு கூடுதல் அறிவுரைகள் வழங்குதல் சார்பு CEO Proceedings

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
விழுப்புரம்‌ மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்‌.3957/ஈ1/2020 நாள்‌- 23.07.2020 பொருள்‌- புதுப்பிக்கப்பட்ட திட்டம்‌ மாணவர்களின்‌ விவரங்களை இணையதளத்தில்‌ 30.09.2020 க்குள்‌ பதிவு செய்திட தெரிவிக்கப்பட்டது. - கூடுதல்‌ அறிவுரைகள்‌ வழங்குதல்‌ - சார்பு. 2020 - 2021 - ஆம்‌ கல்வி ஆண்டில்‌ அனைத்துவகை நடுநிலை / உயர்நிலை மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ 6 முதல்‌ 10- ஆம்‌ வகுப்பு வரை பயிலும்‌ மாணவர்களில்‌ அறிவியலில்‌ ஆர்வமுள்ள மாணவர்களை இனம்‌ கண்டு அவர்களின்‌ அறிவியல்‌ கண்டு பிடிப்புகள்‌: மற்றும்‌ மாணவர்களின்‌ எண்ணங்களை ஊக்குவிக்கும்‌ பொருட்டு இக்கல்வியாண்டிற்கு அறிவியல்‌ விருதுக்கு” 6 முதல்‌ 10 வரை வகுப்பிற்கு ஒரு: மாணவர்‌ என்ற வீதம்‌ தேர்வு செய்து இணைய தளத்தில்‌ 30.09.2020-க்குள்‌ பதிவு செய்திட அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும்‌ / வட்டாரக்‌ கல்வி அலுவலர்களுக்கும்‌ வழங்கப்பட்டது.
6 முதல்‌ 10- ஆம்‌ வகுப்பு வரை பயிலும்‌ மாணவர்கள்‌ பதிவேற்ற செய்யப்படும்‌ விவரங்களை கீழ்காணும்‌ அட்டவணைப்படி வாராந்திர முன்னேற்ற அறிக்கையினை சார்ந்த மாவட்டக்‌ கல்வ அலுவலகத்தில்‌ ஒப்படைக்குமாறு அனைத்து வகை உயர்நிலை மேலநிலைப்‌ பள்ளித்‌ தலைமை ஆசிரியர்கள்‌ / முதல்வர்கள்‌ மற்றும்‌ வட்டாரக்‌ கல்வி அலுவலர்கள்‌
01 20.07.2020 முதல்‌ 26.07.2020. 27.07.2020.
02. 27.07.2020 முதல்‌ 02.08.2020 (03.08.2020
03. 03.08.2020 முதல்‌ 09.08.2020. 10.08.2020
04. 10.08.2020 முத ல்‌ 16.08.2020. 17.08.2020
05. 17.08.2020 முதல்‌ 23.08.2020 24.08.2020
06. 24.08.2020 முதல்‌ 30.08.2020 - 91,08.2020
07 3108.2020 முதல்‌ 06.09.2020 07.09.2020.
08. 07.09.2020 முதல்‌ 13.09.2020 14.09.2020.
09. 14.09.2020 முதல்‌ 20.09.2020. 21.09.2020
10. 21.09.2020 முதல்‌ 27.09.2020 28.09.2020.
ஓம்‌/-க.முனுசாமி முதன்மைக்கல்வி அலுவலர்‌,
விழுப்புரம்‌
பெறுநர்‌
அனைத்து வகை உயர்நிலை / மேல்நிலைப்‌ பள்ளித்‌ தலைமை ஆசிரியர்கள்‌ /முதல்வர்கள்‌,”
2) அனைத்து வட்டக்‌ கல்வி அலுவலர்கள்‌ (நடுநிலைப்‌ பள்ளியில்‌ பயிலும்‌ 6-8ஆம்‌ வகுப்பு மாணவர்கள்‌ மாணக்‌ அறிவியல்‌ விருதுக்கு அதிக எண்ணிக்கையில்‌ கல்வி மாவட்ட அளவில்‌ உரிய முன்னேற்ற அறிக்கையினை உரிய தேதியில்‌ அனுப்பும்‌ பொருட்டும்‌)
2) சென்னை-6 தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர்‌ அவர்களுக்கு தகவலுக்காகபணிந்தனுப்பப்படுகிறது.
3) தமிழ்நாடு அறிவியல்‌ தொழில்‌ நுட்ப மைய செயல்‌ இயக்குநர்‌ அவர்களுக்கு தகவலுக்காக பணிந்தனுப்பப்படுகிறது.
4) முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌ கள்ளக்குறிச்சி தகவலுக்காக கனிவுடன்‌ அனுப்பப்படுகிறது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews