கணினி பயிற்றுநர் நிலை ஒன்று தேர்வு முடிவுகளை முழுமையாக வெளியிட்டு, விரைவில் பணி ஆணை வழங்க வேண்டும் என கணினி ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது தொடர்பாக கணினி ஆசிரியர்கள் விடுத்துள்ள அறிக்கையில், கடந்த ஜனவரி மாதம் வெளியான தற்காலிக தேர்வு பட்டியலில், 824க்கு பதிலாக 697 தேர்வர்களின் பெயரே வெளியாகியிருந்தது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நிலுவையில் இருக்கும் வழக்குகளை தாமதமாக முடித்து, 117 பணியிடங்கள் தனியாக நிரப்பட்டால், இடஒதுக்கீட்டில் பல்வேறு விதமான சிக்கல்கள் எழ வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்குகளை தாமதமாக முடித்து 117 பணியிடங்கள் தனியாக நிரப்பட்டால், இடஒதுக்கீட்டில் பல்வேறு விதமான சிக்கல்கள் எழ வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பொதுப்பிரிவில் செல்ல வேண்டியவர்கள் BC/MBC/SC/ST இடஒதுக்கீட்டு பிரிவில் தேர்வாகி, OBCயினரின் இடங்கள் பறி போக வாய்ப்புள்ளது. ஏற்கனவே முதுகலை வேதியியல் ஆசிரியர் தேர்வில் இம்மாதிரியான இடஒதுக்கீட்டு சிக்கல்கள் எழுந்து, தற்காலிக பட்டியல் நீதிமன்றத்தில் ரத்து செய்யப்பட்டது.
எனவே வழக்குகளை விரைவாக முடித்து, 117 பணியிடங்களை விடுவித்து திருத்திய முழு பட்டியலை வெளியிட்டு, பணி நியமனத்தை உடனடியாக செய்ய வேண்டும் என கணினி பயிற்றுநர் நிலை ஒன்று தேர்வு எழுதியோர் வலியுறுத்தி உள்ளனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
Nothing Will Happen as said in the News...TRB Followed Perfect Horizontal and Vertical Reservation Rule For 697 and 117.
ReplyDeleteH and V Reservation 31% and 69% followed perfectly in TRB CS Provisional Selection list... Someone Spreading fake news
ReplyDeleteFirst see the notification there clearly said the communal reservation for total 814 vacancies. Now, only the temporary provisional list is published to avoid further reservation for up coming more cases.So they follow only the notification rules.
ReplyDeleteAs per the communal reservation only provision Selection list published...if trb decide to appoint 697 no issue will arise legally for 117...So no need to panic...Their post are under reservation.
ReplyDeletetotally fraud guys are written in the exams. Malpractice are allowed in the most of the center. so cancel the exam reconnect the exam.
ReplyDeleteIn Government Go More then six of result Published . no fill up means exam cancellation is possible