பள்ளிக்கு வராத ஆசிரியர்கள் - தொடக்க கல்வித் துறை கடும் எச்சரிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, November 10, 2024

Comments:0

பள்ளிக்கு வராத ஆசிரியர்கள் - தொடக்க கல்வித் துறை கடும் எச்சரிக்கை

IMG_20241110_214547_266
பள்ளிக்கு வராத ஆசிரியர்கள். - கடும் எச்சரிக்கை.

பள்ளிகளுக்கு வராமல் வேறு நபர்களை அமர்த்தி வேலை பார்க்கும் ஆசிரியர்களுக்கு தொடக்க கல்வித் துறை எச்சரிக்கை

சரியான தகவல்களை தராமல் இருந்தால் தலைமை ஆசிரியர், வட்டார கல்வி அலுவலர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை

அந்தந்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலருக்கு அதிகாரம் வழங்கி தொடக்க கல்வி இயக்குனர் அறிவிப்பு.

👇👇👇👇

https://www.kalviseithiofficial.com/2024/11/dee-proceedings.html

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84728159