10வது (தேறியவர் / தவறியவர்கள்), 12வது மற்றும் ஐடிஐ முடித்த இருபாலரும் வேலைக்கு தேவை - மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக செய்தி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 31, 2020

10வது (தேறியவர் / தவறியவர்கள்), 12வது மற்றும் ஐடிஐ முடித்த இருபாலரும் வேலைக்கு தேவை - மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக செய்தி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
- காஞ்சிபுரம்.
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், காஞ்சிபுரம்.
நாள் : 29.08.2020
பொருள்: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், காஞ்சிபுரம் LDS நிறுவனத்திற்கு (Manufacturing Rubber and Plastict Automotive Components for Hundai )- - 10வது (தேறியவர் / தவறியவர்கள்), 12வது மற்றும் ஐடிஐ முடித்த இருபாலரும் வேலைக்கு தேவை - தொடர்பாக.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தண்டலம் கிராமத்தில் 2_6116 - LDS (Manufacturing Rubber and Plastict Automotive Components for Hundai) என்ற நிறுவனத்திற்கு 100 (ஆண் / பெண்) பணிக்காலியிடங்கள் உள்ளன. இந்நிறுவனத்திற்கு 10வது (தேறியவர் - தவறியவர்கள்) , 12வது மற்றும் ஐடிஐ முடித்தவர்கள் மட்டும் தங்களது Bio-Dada ஐ மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், காஞ்சிபுரம் kpm.emp.onlinejobfair@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் அரசு மூலமாக தனியார்துறை வேலைவாய்ப்பினை பெறுவதற்கு https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து 1500க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் வேலைக்கு விண்ணப்பித்து பயன்பெறவும். 197.2020 துணை இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்,
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews