12-ம் வகுப்பு சான்றிதழ் பெறுவது குறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 30-ம் தேதிக்குள் சான்றிதழ்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது கட்டாயம் இல்லை என்று கூறியுள்ளது. 30-ம் தேதிக்குள் பள்ளிகளில் பெற்றுக்கொள்ள தேர்வுத்துறை அறிவித்திருந்தது. சூழல் சரியானவுடன், பள்ளிகளுக்கு சென்று சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம் என்று தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.