Breaking

Wednesday, July 01, 2020

பிளஸ் 2 தேர்வு முடிவை வெளியிடுவதில் சிக்கல்: அமைச்சர்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பிளஸ் 2 பொதுத்தேர்வை வெளியிடுவதில் சிக்கல் உள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
CLICK HERE FOR THIS AUDIO NEWS ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நிருபர்களிடம் அமைச்சர் கூறியதாவது: தமிழகத்தில் பள்ளிகள் திறக்க நீண்ட காலம் ஆகலாம். ஜூலை முதல் வாரத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. CLICK HERE FOR THIS AUDIO NEWS
தற்போது அதில் சிக்கல் உள்ளது. முதல்வரிடம் ஆலோசித்த பிறகு பொதுத்தேர்வு முடிவு வெளியிடப்படும். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். CLICK HERE FOR THIS AUDIO NEWS 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog