தனியார் பள்ளிகளின் கல்விக்கட்டணம் வழக்கு - விசாரணை செய்யப்படும் தேதி அறிவிப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 10, 2020

Comments:0

தனியார் பள்ளிகளின் கல்விக்கட்டணம் வழக்கு - விசாரணை செய்யப்படும் தேதி அறிவிப்பு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தனியார் பள்ளிகளின் கல்விக்கட்டணம் தொடர்பான அனைத்து வழக்குகளும் 17-ம் தேதி விசாரணை செய்யப்படும் என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் கல்வி கட்டணத்தை வசூலிக்கக்கூடாது என்ற அரசாணையை ரத்து செய்ய கோரி வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews