EMIS TC மாற்றுச்சான்றிதழ் சார்ந்த தகவல் CEO PROCEEDINGS - PDF - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 08, 2020

Comments:0

EMIS TC மாற்றுச்சான்றிதழ் சார்ந்த தகவல் CEO PROCEEDINGS - PDF

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தற்பொழுது பள்ளி இறுதி வகுப்பு (5/8/10/12)மற்றும் பள்ளியைவிட்டு வேறுபள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு TC தகவல்களை எமிஸ் ல் பதிவு செய்து தயார் நிலையில் வைக்க மாநிலத்திலிருந்து அறிவுருத்தப்பட்டுள்ளது.
Steps:
1.Student list -ல் TC தரும் மாணவர்களின் விபரங்கள் அனைத்தும் விடுபடாமல் சரியாக உள்ளதா என உறுதி செய்து கொள்ளவும்
2.emis ~student ~student TC details click செய்து மாணவர்களின் அங்க அடையாளங்கள் உள்ளிட்ட தகவல்கள் தந்து தவறின்றி save செய்து கொள்ளவும். (கவனம்: ஒருமுறைக்கு மேல் edit save செய்யவேண்டாம்)
3.TC கொடுக்கப்படும் பொழுது pdf download செய்து print எடுத்து கொடுத்துவிடலாம்.
4.தற்போது எந்த மாணவரையும் common pool க்கு அனுப்பக்கூடாது , அனுப்பவும் இயலாது.(its disabled now) CLICK HERE TO VIEW CEO PRO
CLICK HERE TO VIEW IDENTIFICATION MARK LIST
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews